என்னுடைய சக்தி ,
எனக்காகவே இருக்கும் சக்தி ,
எனக்கு மட்டுமே தெரிந்த சக்தி,
என் வளர்சிககாவே உள்ள சக்தியை ,
நான் தினம் தினம் பயன் படுத்துவேன் ,
என்னுடைய சக்தி,
எனது choice,
நான்,
எதை எடுக்கவேண்டும்,
எதை விடுக்கவேண்டும்,
என்று நானே முடிவு செய்வேன்,
எனக்கு முடிவு எடுக்க தெரியாத பட்சத்தில் ,
என் நண்பர்களையோ, சொந்தகாரர்களையோ,
அறிவுரை கேட்க மாட்டேன்,
அந்த சமயத்தில் ஒரு professional இடம் மட்டுமே கேட்பேன்,
அதுவும் சந்தேகம் தரும் பட்சத்தில் ,
second opinion கேட்க தயங்க மாட்டேன் என்று எனக்கு நானே
உறுதி மொழி எடுத்து கொள்கிறேன்,
இப்படிக்கு ,
என் மனம் ,
என்ன சரிதானே நண்பர்களே
உண்மையை உங்களுக்கு என்னால் வழங்க முடியாது.ஆனால் நான் உங்களுக்கு நிலவை சுட்டி காட்டலாம்.தயவு செய்து நிலவை சுட்டி காட்டும் விரலை பற்றி கொள்ளாதீர்கள்.விரல் காணாமற் போய்விடும்.நிலவு அப்படியே இருக்கும்.