உண்மையை உங்களுக்கு என்னால் வழங்க முடியாது.ஆனால் நான் உங்களுக்கு நிலவை சுட்டி காட்டலாம்.தயவு செய்து நிலவை சுட்டி காட்டும் விரலை பற்றி கொள்ளாதீர்கள்.விரல் காணாமற் போய்விடும்.நிலவு அப்படியே இருக்கும்.
Thursday, 16 June 2016
மாற்று மருந்து
எல்லாக் கேடுகளுக்கும் இரண்டு மாற்று மருந்து உண்டு. ஒன்று காலம், மற்றொன்று மௌனம்.