நான் vs ஆன்மா
================
1. ஆணவம் தனக்கு மட்டும் சேவை செய்ய முயலும் ....
ஆன்மா மற்றவர்களுக்கும் சேவை செய்ய முயலும் ....
**********
2.ஆணவம் எப்பொழுதும் வெளிப்புறமாக அங்கீகரிக்க முயலும் ...
ஆன்மா எப்பொழுதும் உள் நம்பகத்தன்மையையாய் இருக்க முயலும் .
*****************
3.ஆணவம் வாழ்க்கையை போட்டி மனப்பான்மையோடு பார்க்கும்
ஆன்மா பரிசாய் கொடுத்த வாழ்க்கையாய் பார்க்கும்.,.....
**************
4.ஆணவம் தன்னை மட்டும் பாதுக்காக முயலும் ..
ஆன்மா மற்றவரையும் பாதுக்காக முயலும் ...
*********
5.ஆணவம் வெளித்தோற்றத்தை மட்டும் பார்க்கும் ..
ஆன்மா உள்தொற்றத்தை பார்க்கும் .......
************
6.ஆணவம் பற்றாக்குறையை உணரும் ...
ஆன்மா மிகுதியை உணரும் ..
***********
7.ஆணவம் அழியும் ...
ஆன்மா அழியாது .........
************
8. ஆணவம் காமத்தை ஈர்க்கும் .......
ஆன்மா அன்பை ஈர்க்கும் .......
****************
9. ஆணவம் ஞானத்தை தேடும்...
ஆன்மா ஞானமாகவே இருக்கும் ..........
***************
10.ஆணவம் பரிசை மட்டும் அனுபவிக்கும்...........
ஆன்மா வாழ்க்கை பயணத்தை மகிழ்ச்சியாய் அனுபவிக்கும்...........
*********************
11.ஆணவம் பல வலிகளுக்கு காரணமகா இருக்கும் ...
ஆன்மா மனக்காயங்களை ஆற சிகிச்சை முறைக்கு காரணமாக இருக்கும் ..
************
12.ஆணவம் இறைவனை நிராகரிக்கும் ........
ஆன்மா இறைவனை அரவணைக்கும் .........
**************
13.ஆணவம் பூர்த்தி செய்ய முயலும் ...
ஆன்மா அழியாமல் முழுமையாய் இருக்கும் ..
***************
14. ஆணவம் என்பது நான் ...
ஆன்மா என்பது நாம் ..............