Wednesday 16 May 2018

வாழ வழி இதுதான்

வாழ்வில் # அமைதி வேண்டுமா ?
ஒரு மாமரத்தின் கீழே நின்று கொண்டு # ஆரஞ்சு பழங்களை உங்களால் எதிர்பார்க்க முடியாது.
உங்களுடைய எதிர்பார்ப்புகள
ை நிறைவேற்றவில்லை என்பதற்காக அந்த # மாமரத்தைக் குறைகூறுவது அதைவிட
பெரிய முட்டாள்தனம் .
எனவே, அந்த மரத்திற்கு ஏற்ப
உங்கள் எதிர்பார்ப்புகள
ை மாற்றிக்கொள்ளுங்கள் அல்லது உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஒத்திசைவாக உள்ள ஒரு மரத்தைத் தேடிக் கண்டுபிடியுங்கள்.
எதிர்பார்ப்பது ஏமாற்றத்தையும் பயத்தையும் உங்களிடம் கொண்டு வந்து சேர்த்து விடும் ஆதலால்
# எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள்.
உலகத்திடம் நீங்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புகள் அனைத்தையும்
உங்கள் மீது செலுத்துங்கள்.
வாழ்வில் அமைதியாக முன்னேறுவதற்கான வழி இதுதான்.