“நமக்குள் இருக்கும் இயற்கையான ஆற்றல்கள்தான் நோய்களை குணமாக்கும் உண்மையான பிணிநீக்குனர்கள்.” -ஹிப்போகிரெட் (Father of Western Medicine).•எண்ணங்கள் மூலமும்,வியாதிகளை கவனித்து அதற்கு கவனம் அளிப்பதன் மூலமும் நாம் நம் உடலில் வியாதிகள் நிலைத்திருக்க வழி வகுக்கிறோம்.உங்களுக்கு எப்போதாவது உடல்நலக் குறைவு ஏற்பட்டால் , அது குறித்துப் பேசாதீர்கள். அவ்வியாதி மேலும் பெருக வேண்டுமென்றால் மட்டும் பேசுங்கள். மக்கள் வியாதி பற்றிப் பேசுவதைக் கவனிக்கும்போது நீங்கள் அதற்கு ஆற்றல் அளிக்கிறீர்கள்.
.மாறாக உரையாடலை நல்ல விஷயத்திற்குத் திருப்புங்கள்.அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக உங்கள் மனத்தில் உருவகப்படுத்தி, அந்தச் சக்திமிக்க எண்ணங்களை பிரபஞ்சத்திற்கு அனுப்புங்கள்..எ
ண்ணங்கள் மூலமாக ,ஈர்ப்பு விதி மூலமாக நமது ஆரோக்கியத்தை பேணவேண்டும் என்பதற்கான சாரம்சம்சங்களை ஏற்கனவே நாம் காணொளி மூலம் கண்டுள்ளோம். இரகசியம் திரைப்படத்தில் ஆரோக்கியமும் ஈர்ப்பு விதியும் பற்றி கூறும் காணொளி காணுங்கள்.நன்றி :இரகசியம் ஈர்ப்பு விதி திரைப்படம். காணுங்கள் ..உள்வாங்குங்கள்.பயன்பெறுங்கள்
.பகிருங்கள்..நன்றி.நன்றி..நன்றி...
உண்மையை உங்களுக்கு என்னால் வழங்க முடியாது.ஆனால் நான் உங்களுக்கு நிலவை சுட்டி காட்டலாம்.தயவு செய்து நிலவை சுட்டி காட்டும் விரலை பற்றி கொள்ளாதீர்கள்.விரல் காணாமற் போய்விடும்.நிலவு அப்படியே இருக்கும்.