அன்பு காட்ட எப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்தாலும்
அதை நழுவ விடாதீர்கள்.
அதைப் பயன்படுத்துங்கள்.
ஒருவருடைய தோளில் நீங்கள் கைவைத்தால்,
உங்களது இதயத்தின் அன்பு முழுவதையும்
உங்கள் கையின் மூலம் அவருக்கு அனுப்புங்கள்.
உங்களது முழு உயிரையும் முழு இதயத்தையும்
அந்தக் கையில் இணையச் செய்து போகவிடுங்கள்.
அந்தக் கை மாயமாக வேலை
செய்வதைக் கண்டு அதிசயிப்பீர்கள்.
-ஓஷோ